சிறையில் உள்ள நண்பனை சந்திப்பதற்காக கார் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது!
சிறையில் உள்ள நண்பனை சந்திப்பதற்காக கார் மீது பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லத்தம்மன் கோயில் தெருவில் நிறுத்தப்படிருந்த காரை ...