நடு ரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் கைது!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடு ரோட்டில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். எல்.ஜே.பார்க் பகுதியில் உள்ள பிரதான சாலையில் இளைஞர் ஒருவர் நாற்காலியைப் போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். ...