கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வஞ்சுவாஞ்சேரி பகுதியில் உள்ள வாடகை வீடுகளில் ஏராளமான இளம்பெண்கள் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், ...