காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை – தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!
போலீசார் அடித்துக் கொன்று விடுவார்கள் என பயந்து புகார் அளிக்கவில்லை என தேவதானப்பட்டி காவல்நிலைய போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக் ...