காவல்நிலையம் முன்பு இளைஞர் தற்கொலை முயற்சி!
தென்காசி மாவட்டம் கடையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல்நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமலையப்பபுரம் பகுதியை சேர்ந்த அருள்ராஜுக்கும், காவல்நிலைய எழுத்தர் பாலசுப்பிரமணியனுக்கும் ...