ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் தற்கொலை : உறவினர்கள் சாலை மறியல்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இளைஞரின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராபேட்டையை சேர்ந்த ரஞ்சித், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள ...