Youth dies after getting caught in electric fence on MLA's land - Tamil Janam TV

Tag: Youth dies after getting caught in electric fence on MLA’s land

எம்எல்ஏ நிலத்தில் மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி!

செங்கல்பட்டு அருகே செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபாவுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். வசுவசமுத்திரத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், உறவினரின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்ததில் ...