உத்தரப் பிரதேசத்தில் ரயில் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!
உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் பைக்கில் ரயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார். ...