ஆற்காடு அருகே குடும்ப தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே குடும்ப தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மனைவியைப் பிரிந்து ...