பரமத்திவேலூர் பேருந்துநிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் : பயணிகள் அச்சம்!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைச் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரைப் போலீசார் தேடி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பரமத்திவேலூர்க் ...