கோயில் வளாகத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட காவலர் மீது இளைஞர்கள் தாக்குதல்!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோயில் வளாகத்தில் மது குடித்ததைத் தட்டி கேட்ட காவலரைத் தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஏற்காட்டில் சேர்வராயன் கோயில் உள்ளது. அதன் வளாகத்தில் ...