மூணாறில் சுற்றுலா வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணம்!
கேரள மாநிலம் மூணாறு அருகே சுற்றுலா வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு பகுதியில் வாகன விதிமீறல்கள் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி ...