திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!
திருமுல்லைவாயல் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை இளைஞர்கள் கஞ்சா போதையில் பட்டா கத்தியால் தாக்கி சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ...