இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை நீக்க வலியுறுத்தல் : யூ-டியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை சார்பில் கடிதம்!
யூ-டியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை நீக்கக்கோரி யூ-டியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. யூ-டியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டியதை வீடியோ ...