கோபி – சுதாகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
பரிதாபங்கள் கோபி - சுதாகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. யூடியூப்பில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான கோபி - சுதாகர், வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ...