யூடியூபர் சவுக்கு சங்கருக்கு, ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் : கரூர் நீதிமன்றம் உத்தரவு!
பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு, ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் பிரியாணி கடை நடத்தி ...