119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி – ஒய்.எஸ்.சர்மிளா அறிவிப்பு!
தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த அக்டோபர் 9 -ம் தேதி, தெலங்கானா, மத்தியப் ...