சாலையின் நடுவே கொலை செய்யப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி!
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி சாலையின் நடுவே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்நாடு மாவட்டம் வினுகொண்டா அருகே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இளைஞர் பிரிவைச் ...