ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கன்னத்தில் அறைந்த வாக்காளர்!
ஆந்திராவில் வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ- வை வாக்காளர் திருப்பி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெனாலி சட்டமன்ற தொகுதியில் இன்று 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று ...