குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை : சந்திரபாபு நாயுடு
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பாஜக ...