அதிகார வெறியில் யூனுஸ் : தேர்தலை ஒத்தி வைக்க சதி – வெடிக்கும் போராட்டம்!
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்ற அந்நாட்டின் இடைக்கால தலைவர் யூனுஸின் அறிவிப்பு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய அதிகாரம் பறிக்கப்படும் என்பதாலே திட்டமிட்டுத் தேர்தலை நடத்தக் காலம் தாழ்த்துவதாகவும் யூனுஸ் மீது புகார் எழுந்திருக்கிறது. ...