Yurivaripalayam - Tamil Janam TV

Tag: Yurivaripalayam

ஆந்திராவில் டிப்பர் லாரி, தனியார் பேருந்து மோதி விபத்து : 6 பேர் பலி!

ஆந்திர மாநிலம் யூரிவாரிபாளையம் அருகே, டிப்பர் லாரியும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்றது. பாலநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ...