சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜாஃபர் சாதிக் கைது!
போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக்கை, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் ...