ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு! – டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி ...