மணிமுத்தாறு அருகே குரங்குகள் அட்டகாசம் – பொதுமக்கள் வேதனை!
நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அருகே குரங்குகளின் அட்டகாசத்தால் பள்ளி செல்லும் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். ஜமீன் சிங்கம்பட்டியில் வெள்ளைமந்திகள் மற்றும் குரங்குகள் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. குரங்குகள் ...