கொடைக்கானலில் ZERO டிகிரி செல்சியஸ் – வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள்!
.கொடைக்கானலில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, பச்சை புல்வெளிகள் மீது வெண்ணிறப் போர்வை போத்தியதுபோல காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை ...
