உந்தன் தேசத்தின் குரல்…. தாயகம் திரும்ப இதுவே சரியான நேரம் – ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!
பணி நிமித்தமாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய தொழில்துறை நிபுணர்கள் தாயகம் திரும்ப இதுவே சரியான தருணம் என்று ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். வெளிநாடுகளை சேர்ந்த ...