அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை அறிவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகளை இந்த சிறப்பு அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால், பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் சிறப்பு அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.