ஆசியக் கோப்பை ஏன் ஆடவில்லை பும்ரா?
Jul 26, 2025, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை ஏன் ஆடவில்லை பும்ரா?

Web Desk by Web Desk
Sep 4, 2023, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தற்போது தந்தையாகி இருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நீண்ட நாள் காயத்திற்குப் பிறகு திரும்பிய பும்ரா நேற்று திடீரென்று அணியை விட்டு வீட்டிற்கு திரும்பினார்.

இன்று பும்ரா வெளியிட்டுள்ள பதிவில் தாம் தந்தையாக இருப்பதை மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்களுடைய சிறிய குடும்பம் தற்போது வளர்ந்திருக்கிறது. எங்களுடைய இதயம் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு முழுமையாக மாறி இருக்கிறது. இன்று காலை நாங்கள் எங்களுடைய மகனை இந்த உலக்கிற்கு வரவேற்கிறோம்.

அவனுக்கு அங்காத் ஜஸ்பிரித் பும்ரா என பெயரிட்டு இருக்கிறோம். நாங்கள் தற்போது மகிழ்ச்சியில் நிலவின் மேல் பறக்கிறோம். எங்களுடைய குடும்பத்தின் புதிய அத்தியாயத்தை எதிர்நோக்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பும்ரா தெரிவித்துள்ளார்.

Our little family has grown & our hearts are fuller than we could ever imagine! This morning we welcomed our little boy, Angad Jasprit Bumrah into the world. We are over the moon and can’t wait for everything this new chapter of our lives brings with it ❤️ – Jasprit and Sanjana pic.twitter.com/j3RFOSpB8Q

— Jasprit Bumrah (@Jaspritbumrah93) September 4, 2023

பும்ரா மீண்டும் தற்போது இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்? என எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்திய அணி முக்கியத்துவம் வாய்ந்த லீக் ஆட்டத்தில் இன்று நேபாளத்தை  எதிர்கொள்கிறது. நேபாள அணி இந்தியாவை விட பலம் குறைந்தது என்பதால் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரிய மைனஸ் ஆக ஏதும் இருக்காது. மேலும் இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால்தான், பும்ரா நாடு திரும்பி இருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் இந்திய அணி தங்களது அடுத்த போட்டியில் வரும் 10ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதனால் பும்ரா மூன்று நாட்கள் வரை குடும்பத்துடன்  நேரத்தைச் செலவழிக்க உள்ளார். அதன் பிறகு செப்டம்பர் 8 அல்லது 9ஆம் தேதி மீண்டும் இலங்கை வர இருக்கிறார்.

Tags: INDIAN CRICKETbumrah cricketer
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கவேண்டும்! – இந்து முன்னணி தலைவர் கோரிக்கை

Next Post

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies