மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!
Apr 29, 2026, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Manikandan by Manikandan
Mar 14, 2026, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள வான் கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார்.

மதுரை விமான நிலையம், தென்தமிழகத்தின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக விளங்குகிறது. இதனை முழுமையான சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

இதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக வான் கட்டுப்பாட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் பங்கேற்க மதுரைக்கு வருகை தந்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள வான் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் முரளிதர் மொஹோல், எல்.முருகன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் மற்றும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, மதுரை மக்களுக்கு இது உண்மையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டின் மீதுள்ள அன்பு, அக்கறையே இதைச் சாத்தியமாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், மதுரை மல்லிகைப்பூ வாசனை உலக முழுவதும் செல்ல இருப்பதாகத் தெரிவித்தார். உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்கள் அமெரிக்காவுக்கும் பல நாடுகளுக்கும் எளிதாக செல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டார்

Tags: Union Minister Ram Mohan Naiduinternational statusAir Traffic Control Centrebjpbjp indiatn bjpmadurai airport
ShareTweetSendShare
Previous Post

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Next Post

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies