bjp - Tamil Janam TV

Tag: bjp

பாலி, மராத்தி செம்மொழியாக அறிவிப்பு – பிரதமர் மோடிக்கு புத்த துறவிகள் நன்றி!

பாலி மற்றும் மராத்தி ஆகியவை செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து புத்த துறவிகள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடியை பாராட்டும் விதமாக ...

அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – ஹெச்.ராஜா தகவல்!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வாங்காமல் பணிகள் மேற்கொண்ட போதும், அதற்கு மத்திய அரசு அனுமதியும் வழங்கி, நிதியும் ஒதுக்கியுள்ளதாக என ...

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 9 மணி நிலவரப்படி சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று ...

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது – தமிழிசை சௌந்தரராஜன்

நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

தமிழகம் சார்பில் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை – ஹெச். ராஜா குற்றச்சாட்டு!

தமிழகம் சார்பில் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்டவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நெல்லையில் பாஜக சார்பில் ...

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – வரும் 5ஆம் தேதி வாக்குப்பதிவு!

ஹரியானா மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரசாரம் நிறைவடைந்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் ...

ஹரியானாவில் பாஜக அலை வீசுகிறது – பிரதமர் மோடி பேச்சு!

நாட்டின் பிரச்னையை காங்கிரஸ் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பல்வாலில் அவர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸை ...

தொழில் அரசியலால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

தொழில் அரசியலால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொழில் அரசியல் என்பது இன்று ...

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  பாரதிய ஜனதா கட்சியின் ...

சர்ஜிகல் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டது காங்கிரஸ் – ஹரியானா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஹிசார் பகுதியில் ...

ஜம்மு-காஷ்மீரில் முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி – பிரதமர் மோடி திட்டவட்டம்!

துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதெல்லாம் காங்கிரஸ் வெள்ளைக் கொடி காட்டியதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் குண்டுகள் மூலம் பாகிஸ்தானின் துப்பாக்கிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ...

மறைந்த இயற்கை விவசாயி பாப்பம்மாள் உடலுக்கு வானதி சீனிவாசன் நேரில் அஞ்சலி!

மறைந்த இயற்கை விவசாயி மூதாட்டி பாப்பம்மாள் உடலுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார். கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள வீட்டில் ...

இந்து கோயில்களின் உண்டியல் மட்டும் திமுக அரசுக்கு வேண்டுமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

இந்துக் கோயில்கள் வேண்டாம். கடவுள் வேண்டாம் என சொல்லும் திமுக அரசுக்கு, கோயில்களில் இருக்கும் உண்டியல்கள் மட்டும் வேண்டுமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தல் – பாஜக ஆர்ப்பாட்டம்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலகக் கோரி பெங்களூருவில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடா முறைகேடு வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த ...

திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் கைது – பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தகவல்!

திரௌபதி பட இயக்குநர் மோகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி பாஜக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஹெச்.ராஜா அறிவிப்பு!

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார் சென்னை ...

இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

திருநெல்வேலியில் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரத்தை காவல்துறை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி டவுண் பகுதியில் நடைபெற்ற ...

சாத்தூரில் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மவீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். விருதுநகர் பா.ஜ.க. மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட, மண்டல உறுப்பினர் சேர்க்கை ...

இடஒதுக்கீடு தொடர்பாக ராகுல் காந்தி சர்ச்சை கருத்து – பெங்களூரு காவல் நிலையத்தில் பாஜக புகார்!

அமெரிக்காவில். எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் ...

கடவுள் தேசத்தில் காவி கொடி – செங்கொடியை வீழ்த்த பாஜகவிற்கு உதவிய ஆர்எஸ்எஸ்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூரில் பாஜக வேட்பாளரான பிரபல நடிகர் சுரேஷ் கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டியதுடன் மத்திய அமைச்சராகவும் வலம் ...

பாஜக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் – மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்!

தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என  கட்சியினருக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றை ...

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 ...

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெ.பி.நட்டா!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா வெளியிட்டார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் மாதம் 5-ஆம் ...

பாஜக நிர்வாகிகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதிய விவகாரம் – ஜெ.பி. நட்டா கண்டனம்!

பாஜக நிர்வாகிகளுக்கு பாடம் புகட்டுமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதிய நிலையில், அதற்கு பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் ...

Page 1 of 26 1 2 26