bjp - Tamil Janam TV

Tag: bjp

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, ஆண்டிற்கு இரு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ...

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மே 12ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை ...

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

முந்தைய காங்கிரஸ் அரசு செய்த பாவத்தை தற்போதைய மத்திய அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ...

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் என பாஜக நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வெளி மாநிலத்தில் ...

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 514 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மே 4ஆம் தேதி ...

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள ...

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேசிய ...

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலின் நடுங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை பற்றி கவலைப்படாமல் டெல்லி, டெல்லி என ...

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

சேலத்தில் தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்தி சென்று ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகியின் செயலுக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் ...

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தேசிய ஜனநாயக கூட்டணி இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ...

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை திமுக அரசு 5 ஆண்டுகளில் சீரழித்து விட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு ...

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

 பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னும் 3 நாட்களில் தயாராகிவிடும் என்று அக்கட்சியின் புதுச்சேரி தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சர் அமித்ஷா, ...

ஆதவ் அர்ஜுனாவை தவெக தலைவர் விஜய் ஏன் கண்டிக்கவில்லை? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தவெக தலைவர் விஜயை பாஜக மிரட்டுவதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றவை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

கர்நாடகாவில் சபாநாயகர் காதர் வெளிநடப்பு..நாராயணன் திருப்பதி விமர்சனம்

கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் முன்வராததால் கடுப்பாகிய சபாநாயகர் காதர் வெளிநடப்பு செய்தது, காங்கிரஸ் அரசின் வெட்கக்கேடான நிலையை வெளிக்காட்டுவதாக தமிழக பாஜக தலைமை ...

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என IANS - MATRIZE நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் வெளியாகியுள்ளன. ...

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

புதுக்கோட்டையில் சட்டமன்ற தொகுதிகளுக்கான பாஜக நிர்வாகிகள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், புதுக்கோட்டை மேற்கு ...

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாமில் 2 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் ...

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள வான் கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். மதுரை ...

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள் என்ற போலியான கதையை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். தமிழகம் ...

விளாத்திகுளம் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! – கவலையும் இல்லாமல் ஸ்டாலின் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் -அண்ணாமலை சரமாரி கேள்வி

விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. ஆனால், இது எது குறித்தும் கவலை இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் ...

புதுச்சேரி என்டிஏ கூட்டணி தொகுதிப்பங்கீடு – அதிமுக,பாஜகவுக்கு தலா 14 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் 14 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட ...

மயிலாடுதுறை பேருந்துநிலையத்திற்கு கம்பரை பெயர் சூட்டக் கோரி பாஜக சார்பில் போஸ்டர்!

மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு தமிழ் புலவர் கம்பர் பெயரை வைக்க வேண்டுமென பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மணக்குடி கிராமத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்வு – மாவட்டந்தோறும் வரும் 15-ம் தேதி பாஜக ஆர்பாட்டம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்காத தமிழக அரசை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் 15 ம் தேதி  ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக மாநில தலைவ்ர் நயினார் ...

Page 2 of 57 1 2 3 57