திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் - நயினார் நாகேந்திரன் அழைப்பு!
Aug 1, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 18, 2025, 06:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் என தமிழக பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

ராயப்பேட்டை YMCA அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு. நாகராஜன், சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு தன்னை தானே அழித்துக் கொண்டு வருவதாகவும், சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் ஒருவர்கூட வெற்றி பெற மாட்டார்கள் என தெரிவித்தார்.

அதிமுக கூட்டணிதான் எங்கள் இறுதியான முடிவு என்றும் உறுதியான முடிவு என்றும் கூறினார்.  தான்  தென்றலும் இல்லை; சூறாவளியும் இல்லை; உங்களில் ஒருவன் என்றும் அவர் கூறினார்.

சபரிமலைக்கு மண்டல விரதம் இருப்பதுபோல திமுகவை விரட்ட நாம் பாடுபடுவோம் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த ஒருவர் கூட வெற்றி பெற மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.திமுக அரசு தன்னை தானே அழித்துக்கொண்டு வருவதாகவும் அவர் சாடினார்.

Tags: Tamil Nadu BJP state president Nainar Nagendranbjptamilnadu govermentDMK governmentNainar Nagendran speech
ShareTweetSendShare
Previous Post

கட்சி நிலைப்பாடு குறித்து யாரும் பேட்டியளிக்க வேண்டாம் – அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

Next Post

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies