கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் – பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என ஆதவ் அர்ஜூனா அழைப்பு!
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் ...























