அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளிய திமுக அரசு - தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு!
Oct 19, 2026, 05:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளிய திமுக அரசு – தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 1, 2026, 09:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசு கடந்த ஓராண்டில் ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளியதாக அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் போட்டியிடுகிறார். இதையொட்டி தாமரைக்குளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் தேர்தல் அறிக்கையை வைத்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது பரப்புரையை தொடங்கினார்.

அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டு வீடு வீடாக சென்று தேர்தல் அறிக்கையை கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பரப்புரையின்போது பேசிய தளவாய் சுந்தரம், திமுக அரசு கடந்த ஓராண்டில் ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளியதாக குற்றம்சாட்டினார்.

Tags: DMK governmentVinayagar templeAIADMK candidate Thalaivai SundaramKanyakumari Assembly constituency
Share
Tweet
SendShare
Previous Post

நாடு முழுவதும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது ‘இ – 20 பெட்ரோல்!

Next Post

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 203 உயர்வு!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies