வருவாய் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Aug 7, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருவாய் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 06:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 திமுக ஆட்சி அமைந்தால், ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சா் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான கருத்தை கூறி ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது வேடிக்கையாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைத்ததற்கு தேர்தல் பயமே காரணம் எனவும் அவர் விமர்சித்தார்.

இதற்குப் பதலளித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகால சிறப்புத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், கோடைகாலம் வர உள்ளதால், வெயில் காரணமாக ஏற்படும் மருத்துவ செலவுக்கு இந்த நிதி உதவும் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

Tags: Minister Geetha Jeevanspecial summer allowanceepsDMK governmenttamilnadu assembelyEdappadi Palaniswami
Share
Tweet
SendShare
Previous Post

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Next Post

0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாது – அரசியல் பார்வையாளர்கள்

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies