சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் - உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
Nov 5, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 5, 2026, 01:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், கோப்புகள் மாயமான விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எந்த விதத்திலும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என உச்சநீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்றபோது, சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணை அறிக்கைகள், சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் மாயமானதாகப் புகார் எழுந்தது.  இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், 41 ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், 21 பழமையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மீட்கப்பட்ட சிலைகள் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும், தற்போது சிலைகள் எங்கு பாதுகாக்கப்படுகின்றன எனவும் கேள்வி எழுப்பினர்.

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், கோப்புகள் மாயமான விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் எந்த விதத்திலும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், மாயமான ஆவணங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மீட்கப்பட்ட சிலைகளின் விவரங்கள், கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் சிலைகள் பாதுகாக்கப்படும் இடங்கள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதனை அடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: disappearance of key documentsidol smuggling cases documentssupreme courttamil nadu government
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

Related News

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies