tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

வெள்ள நிவாரண நிதி வழங்காததற்கு எதிர்ப்பு – திண்டிவனம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆத்தூர் கிராம மக்கள், வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ...

90 காலிப்பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தொடக்கம்!

தமிழகம் முழுவதும் 90 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை ...

வெள்ளியங்கிரி மலை கோயிலில் விளக்கேற்றும் விவகாரம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை கோயிலில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை விளக்கு ஏற்ற ...

கார்த்திகை மகா தீப உற்சவம் : திருவண்ணாமலைக்கு 4000 சிறப்பு பேருந்துகள்!

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப உற்சவத்தை முன்னிட்டு 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருநாள் வரும்  13ஆம் ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை ...

அடம்பிடிக்கும் தமிழக அரசு : விஸ்வகர்மா திட்டத்தின் பயன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் அறிவித்திருப்பது கைவினை கலைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனால் ...

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது மதியீனத்தின் உச்சம் – அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பால குருசாமி

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது மதியீனத்தின் உச்சம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் ...

ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்காக வழங்க வேண்டிய ரூ.1000 கோடியை தமிழக அரசு வழங்கவில்லை – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய, ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லை என தனியார் ...

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மூன்றறை ஆண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றவில்லை என, திமுகவின் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி குற்றம்சாட்டியுள்ளார். நாகையில் ...

மதுரை,கோவை மெட்ரோ ரயில் திட்டம் – சென்னை மெட்ரோ விளக்கம்!

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ...

வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளுக்கு நீர் திறப்பு!

தமிழக அரசின் உத்தரவையடுத்து வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்றுமுதல் 18ம் தேதி வரை ஆயிரத்து 830 மில்லியன் ...

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச்செலவை தமிழக அரசு ஏற்கும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ...

தமிழக அரசை நம்பி பயன் இல்லை : படகுகள் வாங்கிய வேளச்சேரி குடியிருப்புவாசிகள் – சிறப்பு கட்டுரை!

டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வேளச்சேரி பகுதி மக்கள் ...

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ...

முல்லைப்பெரியாறு விவகாரம் – துணை காண்காணிப்பு குழு ஆய்வை புறக்கணித்த தமிழக அதிகாரிகள்!

முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகக்கூறி, துணை காண்காணிப்பு குழு ஆய்வை தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர். ...

பருவ மழை தொடர்பான புகார்களை அளிக்க ‘தமிழ்நாடு அலர்ட்’ என்ற புதிய செயலி – துணை முதல்வர் உதயநிதி தகவல்!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் ...

வேட்டையன் திரைப்படம் நாளை ரிலீஸ் – சிறப்பு காட்சிக்கு அனுமதி!

நாளை வெளியாகும் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.  அமிதாப் பச்சன், ...

தேசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்களுக்கு உதவித்தொகை வழங்காத விவகாரம் – டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தியை மேற்கோள்காட்டி, தேசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்களுக்கு உதவித்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி ...

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளங்கள் – பணிகளை தொடங்கியது சென்னை மாநகராட்சி!

சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பசுமைவெளியை அதிகரிக்கும் ...

பரிதவிக்கும் வியாபாரிகள் : பயன்பாட்டிற்கு வராத நவீன மீன் அங்காடி – சிறப்பு கட்டுரை!

மீனவ மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை பட்டினம்பாக்கத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடி, திறக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. ...

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் டி.குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

சென்னை குடியிருப்பு பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசை கண்டித்து ...

பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடலாம் – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

அரசு சட்டக் கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடி விடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ...

Page 1 of 3 1 2 3