16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!
16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உயர்கல்வித்துறை செயலாளராக ராஷ்மி சித்தார்த்தையும், ...























