தனிநபர்களுக்கான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்வு - வெள்ளை அறிக்கையில் தகவல்!
Sep 17, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனிநபர்களுக்கான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்வு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 17, 2026, 10:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆறு முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்…

தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும், தனிநபர்களுக்கான கடன் சுமை 1 லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாயாக உள்ளது என்றும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26-ல் வட்டிச் செலவு 67 ஆயிரத்து 50 கோடியாக உயர்ந்து, மூலதனச் செலவான 50 ஆயிரத்து 911 கோடியைவிட அதிகமாகியுள்ளது.

2025-26-ல் வருவாய்ப் பற்றாக்குறை 78 ஆயிரத்து 324 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் 2013-14-க்கு பிறகு தமிழகம் வருவாய் உபரியை எட்டவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய்-ஜி-எஸ்.டி.பி. விகிதம் 5.4 சதவீதம் மட்டுமே என்றும் இது பல முன்னணி மாநிலங்களை விட குறைவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரடிக் கடன், மின் வாரியக் கடன், உத்தரவாதக் கடன் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து மாநிலத்தின் மொத்த நிதிச்சுமை 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags: direct debtinterest expendituretotal financial burdenmaria wilsonVijaytamil nadu governmenttvkcapital expenditure
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம் – 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies