tvk - Tamil Janam TV

Tag: tvk

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடந்த கட்சி ...

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

மீனவர்களின் வாழ்வாதார இடமாக திகழும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் விநாயகர் ...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக ...

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்காவின் வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு ...

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் மூன்று நாட்களில் எத்தனை முதலீட்டாளர்களை சந்தித்தார், எத்தனை கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும் என பாஜக மாநில ...

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருச்சியில் புதிய தலைமைச் செயலகத்தை கொண்டுவர வேண்டும் என எம்.பி. துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி மாவட்டம், ...

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நாடாளுமன்றமே ₹900 கோடி; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா?  என்றும் துக்ளக் தர்பார் திட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் ...

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தவெக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள ...

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த 2024ம் ஆண்டு விஜய் தொடங்கிய நிலையில், ...

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சட்டசபையில் வீரவசனம் பேசுவது மட்டும் போதாது என்றும் வீதியில் நடக்கும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மிசா குறித்து முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசிய நிலையில், தன்னை யார் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்திற்குள் தவெக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, அதனை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் சோழவந்தான் ...

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

கடந்த ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என பாஜக மூத்த தலைவர் வானதி ...

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நாயகர் சதுர்த்தி ...

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கே.என். ...

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

தவெக ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு, ஆதரவு கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் ...

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

முதல்வர் ஜோசப் விஜய் தனது ‘தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ...

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

பிரதமர் ஆசையில் ஜோசப் விஜய் பலியாகிவிடக் கூடாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தென்னிந்தியாவில் மிகப்பெரிய தலைவராக ...

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக சட்டம்-ஒழுங்கு மற்றும் கோயில் கட்டண வசூல் குறித்து கடுமையாக ...

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கருத்து கணிப்பில் பிரதமர் மோடியே முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை மக்கள் தேர்வு செய்ய ...

காங்கிரஸை கழற்றிவிடும் விஜய்? : தேசிய வெற்றி கழகமாக மாறும் தவெக – சிறப்பு தொகுப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய கட்சியாக மாற்றும் வகையில் அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய்யும் அவரது ஆலோசகர்களும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி தமிழக ...

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவது சரியானது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தலைவணங்குவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். ...

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

கூலிப்படை தலைவர்களாக தவெக நிர்வாகிகள் மாறி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக ...

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். அவையை பேரவைத் தலைவர் சிறப்பாக நடத்துவதாகவும், எதிர்க்கட்சிக்கும் வாய்ப்பு வழங்குவதாகவும், ...

Page 1 of 13 1 2 13