தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் - அனைத்து ஏற்பாடுகளும் தயார்!
Oct 5, 2026, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 5, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை 320 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு காப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜா மற்றும் அனைத்து கட்சியினர் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டது. பின்னர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் 30 மண்டலங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இப்பணிகளை காவல்துறையினர், பறக்கும் படையினர், சிறப்பு குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இதைப்போல், மதுராந்தகம் தொகுதியிலும் நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 268 வாக்குச்சாவடிகளும் தொடர் கண்காணிப்பில் உள்ளன. பாதுகாப்பு அறையில் இருந்து EVM மற்றும் VVPAT கருவிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

இதனை கண்காணிக் குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே தாராபுரம் தொகுதியில் இதுவரை ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: DMKaiadmktvkDharapuram by electionMaduranthakam by-electionsDharapuram constituencyballot boxes
Share
Tweet
SendShare
Previous Post

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

Next Post

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

Related News

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies