ரயில்வே கூட்டுறவு சங்கத்தில் வேலை வாங்கித் தருவதாக 3 லட்சம் ரூபாய் மோசடி நடந்த விவகாரத்தில், என்.கண்ணையா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
ரயில்வே ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக யுவராஜமுத்து என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பலரிடம் பணம் வசூலித்து மோசடி நடைபெற்றுள்ளதாகவும், என். கண்ணையா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்
















