உடல்நலக்குறைவு காரணமாக சென்னை MGM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ் பாபு காலமானார்
மாரடைப்பு காரணமாக இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவித்தது
சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்
நுரையீரல் தொற்றால் செப்.9ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் வி.எஸ் பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார்
3 மாதங்களாக மருத்துவமனையில் இருந்த நிலையில் அறிக்கைகள் மட்டுமே வெளிவந்தன
நேற்றைய தினம் அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
















