அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
Nov 17, 2026, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

Manikandan by Manikandan
Nov 17, 2026, 07:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணமாகும்போது, 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை ஆகியவற்றை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும், திருமண தேதிக்கு 60 நாள்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது

மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன்பெறாதவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப நிலை குறித்து முறைப்படி தெரிவிக்கப்படும் எனவும், தகுதி இல்லாமல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் காரணம் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamilnadu governmentAnnan seerannounce
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – ஆசியான் உறவில் புதிய உச்சம்; பிரதமர் மோடி

Related News

இந்தியா – ஆசியான் உறவில் புதிய உச்சம்; பிரதமர் மோடி

தீபத்தூணில் தீபமேற்றினால் சலசலப்பு ஏற்படும்; தமிழக அரசு வாதம்

பிலிப்பைன்சில் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஆதவ் அர்ஜூனா – டெய்சி மார்டின் தம்பதி விவாகரத்து; மனம் ஒத்து பிரிவதாக அறிவிப்பு

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு; நிஷாந்த் கைது

“முதலமைச்சருக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியது ஆணவத்தின் உச்சம்; கீதா ஜீவன்

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

டிசமபரில் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா; உத்தரவாதம் கேட்கும் இந்தியா

பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதமர் மோடி; இந்தியா – ஆசியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பு

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies