tamilnadu government - Tamil Janam TV

Tag: tamilnadu government

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக 35 ரூபாய்க்குக் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ள ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ...

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது... தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் ...

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் நிறுத்தி வைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடனை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மண்டல ...

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

பல்வேறு அரசு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில், சென்னையில் ஐந்து இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ...

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி; 936 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, தமிழகத்தில் 936 ஆம்னி பேருந்துகளுக்கு, பல்வேறு விதிமுறைகளுடன் போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தபின், 25 கோடி ...

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு, ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்தில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக 401 ...

மழை பொய்த்துவிட்டதால் அணைகளுக்கான நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது – டி.கே.சிவக்குமார்

காவிரிநீர் திறப்பு விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை ...

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

100 கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர் கடந்த திமுக ஆட்சியில் ...

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

தமிழக அரசு நிறுவனங்கள், சுமார் ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடி கடன் சுமையில் தவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் உள்ளிட்டவை, ...

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில்  வன்முறைக் கலாச்சாரம் பெருகி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ...

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் ...

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

கோயில் காணிக்கையை கூட்டணி அமைத்து கொள்ளையடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீதான புகார்களை முழுமையாக விசாரணையை நடத்தி தண்டனை பெற்று தரவேண்டும் என இந்து முன்னணி மாநில ...

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில்,  பள்ளிகள் வருவதைத் தடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவது தொடர்பான வழக்கை ...

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

மக்கள் தங்கள் பிரச்னைகளை தன்னிடம் தெரிவித்தால், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் அர்லேக்கர் உறுதியளித்துள்ளார். சென்னை கிண்டி ...

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி ரீல்ஸ் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் ...

முந்தைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை வரியாக மாற்றம் – அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவு!

முந்தைய ஆட்சியாளர்களுக்கு மாதந்தோறும் மதுபானங்கள் வழங்கும் ஆலைகள் வழங்கி வந்த கமிஷன் தொகையை வரியாக மாற்றி அரசு கஜானாவில் செலுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது ...

தவெக தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்களுக்கு வாய்ப்பு – சென்னை சுற்றுவட்டாரத்தில் 11 பேருக்கு பதவி!

தமிழக அமைச்சரவையில் மொத்தமாக 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் 4 பெண்கள் மற்றும் 7 பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் வெற்றி பெற்ற 14 ...

தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 328 பேர் பணி நீக்கம் – அண்ணாமலை கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில், சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை, கடந்த ஜனவரி 31 அன்று ...

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு கட்டணம் – தமிழக அரசு கூடுதலாக செலுத்துவதாக புகார்!

தனியார் மின்சார பேருந்துகளின் பராமரிப்புக்கான கட்டணத்தை, மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு கூடுதலாக செலுத்தி வருவதாக ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசு ...

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் – அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கள்ளழகா் கோயில் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் ...

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்த ...

சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – நயினர் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  காலமுறை ஊதியம், முறையான ...

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவதாகவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ...

Page 1 of 8 1 2 … 8