மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் - ஆளுநர் அர்லேகர்
Oct 5, 2026, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 5, 2026, 08:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்கள் தங்கள் பிரச்னைகளை தன்னிடம் தெரிவித்தால், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் அர்லேக்கர் உறுதியளித்துள்ளார்.

சென்னை கிண்டி மக்கள் மாளிகையில், சமூக சேவகர் பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதேவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, ‘பில்கிரிம் ஆஃப் சமரசதா’ என்ற ஆங்கில நூலை ஆளுநர் அர்லேகர் வெளியிட்டார்.

பின்னர் பேசிய அவர், இந்த நூல் ஒரு வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, சமூகத்தின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு தீர்வு காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நூல் என்று தெரிவித்தார்.

மேலும், சமூக நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறிய அவர், மக்கள் தங்களது பிரச்னைகளை தன்னிடம் தெரிவித்தால், புதிய அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.

Tags: guindyGovernor ArlekarGovernor Arlekar speech*Pilgrim of SamarasataPadma Shri Bhiku Ramji IdateChennaiTamil NaduRAJ BHAVANtamilnadu government
Share
Tweet
SendShare
Previous Post

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

Next Post

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ

Related News

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies