உலகக்கோப்பை கால்பந்து தொடர் - கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ
Oct 5, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 5, 2026, 08:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹூஸ்டனில் நடைபெற்ற உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுப் போட்டியில் கனடாவை 3-க்கு பூஜ்ஜீயம் என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மொராக்கோ அணி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் கனடா – மொராக்கோ அணிகள் மோதின.

போட்டி முழுவதும் மொராக்கோ அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில்,

அந்த அணி வீரர் அஜெடின் ஆவ்னாஹி 50வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

தொடர்ந்து 82வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்த ஆவ்னாஹி, மொராக்கோவின் முன்னிலையை 2க்கு பூஜ்ஜியம் ஆக உயர்த்தினார்.

கூடுதல் நேரத்தின் 98-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் சவுபியான் ரகீமி 3வது கோலை பதிவு செய்தார்.

இதன்மூலம் ஆட்ட நேர முடிவில் மொராக்கோ அணி 3-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

 

Tags: CANADA LOSTusaHouston2026 FIFA World Cup:Morocco advanced to the quarter-finalsFIFT FOOTBALL WORLD CUP
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

Next Post

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி-20 போட்டி : இங்கிலாந்து வெற்றி!

Related News

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies