Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடி தலைமையில் பாரத மாதாவுக்கும், தமிழகத்திற்கும் சேவையாற்றியதை வாழ்நாளின் பெருமையாக கருதுவதாக ...

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், வரத்து குறைவு காரணமாக கிலோ 75 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சன்ன ...

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

தமிழகத்தின் புதிய வாக்காளர்களை சேர்க்க வரும் 10ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், "எஸ்ஐஆர் முடிந்த ...

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தமிழகத்தில், 26 கிலோ அரிசி மூட்டை விலை, இரண்டாயிரத்து 100 ரூபாயாக அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நடப்பாண்டு ஜனவரி துவக்கத்தில், 26 கிலோ எடை ...

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகம் முழுவதும் வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் விரிவாக்கமான, வெற்றிப் ...

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், தமிழகத்தில் MLFF எனப்படும் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அமலுக்கு வந்துள்ளது. Multi Lane Free ...

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில், அரசு ஊழியர்களிடம் இருந்து, ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் மற்றும் ...

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

ஆசிய விளையாட்டு போட்டியின் கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை படைத்துள்ளார். ஜப்பானில் நடந்து வரும் இப்போட்டியில், 4.15 மீட்டர் ...

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் என பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ...

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவிகிதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 26 கிலோ பொன்னி அரிசி ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தேனி மாவட்டம், கண்டமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் ...

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அமல்படுத்தப்பட்ட செல்போன் தடை விவகாரத்தில், ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை பின்பற்றப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கோயில்களின் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அமைதியை கருத்தில் ...

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிருஷ்ணன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ...

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் சென்னை வந்தடைந்த நிலையில், அவர்களை அமைச்சர் சரத்குமார் வரவேற்றார். நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கில் ...

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

தமிழகத்தில் முதற்கட்டமாக 52 கோயில்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலைப் ...

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை ...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகத்தால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் ...

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

 தமிழக சரித்திரத்தில் 73 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான ...

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

நீட் நுழைவுத் தேர்வின் முடிவில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 21ம் தேதி நடத்தப்பட்ட நிலையில் ...

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில், நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்தும் ரீல்ஸ் கட்சியை மக்கள் நம்பமாட்டார்கள் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக ...

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

நெல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ள முதலமைச்சர் விஜய், இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தியிருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 ...

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே, அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையறை ...

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் அதன் உபரிநீர்தான் தமிழகத்திற்கு வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர்,  மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை ஏற்கமாட்டோம் ...

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான ...

Page 1 of 26 1 2 … 26