மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் - ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை!
Oct 9, 2026, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2026, 06:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய, peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் வணிக எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் ஹோட்டல்கள் மற்றும் சிறு தொழில்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், ஹோட்டல் சங்கங்கள், கேஸ் நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாற்று சக்தி பயன்பாடு உள்ளிட்ட தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய, peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த சலுகையை போர்க்காலம் முடியும் வரை வழங்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளதாகவும், இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

 

Tags: Food Minister Chakrapanigas companiesTamil NaduhotelsMinister Chakrapanielectricity costprovide electricity at a lower rate
Share
Tweet
SendShare
Previous Post

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிப்பு – அச்சம் வேண்டாம் என மத்திய அரசு உறுதி!

Next Post

ஈர சாக்கை போட்டு போர்த்தி இரும்பு கம்பி மூலம் காலில் தாக்கினர் – உயிரிழந்த ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம்!

Related News

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

மதுராந்தகம், தாராபுரத்தில் வெற்றி யாருக்கு? – இன்று வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

Load More

அண்மைச் செய்திகள்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies